11.01.2012 DHINAMALAR
__________________________________________________________
_____________________
05.02.2012 DHINAMALAR
இந் நிறுவனத்தில் மோசடி நடப்பது கண்டறியப்பட்டது. இதன்படி, 2009 ல், "பாசி' நிறுவனத்தை முடக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சி.பி.ஐ., விசாரணையும் நடக்கிறது. வத்தலக்குண்டு கிளையில் முதலீடு செய்தவர்கள், பொறுப்பாளர் ரத்தினக்குமார், முத்துக்குமார், பாண்டியனுக்கு நெருக்கடி கொடுத்தனர். "பணத்தை கொடுத்து பிரச்னையை முடிக்கலாம். பிரச்னை முடிந்ததும் "பாசி' நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொள்ளலாம்' என, மூவரும், தலைமை ஏஜன்ட் பழனிச்சாமிக்கு ஆலோசனை கூறினர். இதன்படி, அவரிடம் இருந்து நான்கு கோடி ரூபாய் பெற்றனர். ஆனால், முதலீட்டாளருக்கு வழங்கவில்லை. இதுகுறித்து கடந்த ஆகஸ்டில், வத்தலக்குண்டு போலீசில், பழனிச்சாமி புகார் செய்தார். நேற்று முன் தினம் இரவு, ரத்தினகுமார், முத்துக்குமாரை இன்ஸ்பெக்டர் குமரேசன் கைது செய்தார்.
________________
Paazee scam: CBI raids IG houses
_____________________________
14_03_2012_DHINAMALAR
______________
13_03_2012_DHINAKARAN__________________
14_03_2012_DHINAMALAR
_______________
ஒரு காவல் துறை உயர் அதிகாரியின் முறையற்ற செயலால் ஆயிரகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் .
22.03.2012 KUMUDHAM REPORTER_________________
______________
23.03.2012 DHINAMALAR
Justice M M Sundresh, before whom the matter came up for admission on Thursday, adjourned the case to March 27 for further hearing.
The Paazee Forex scam unfolded in the textile town of Tirupur in 2009. Three promoters - Kathiravan, K Mohanraj and Kamalavalli - had allegedly duped thousands of depositors of several hundred crores which were mobilized on the promise of huge interest rate. Pramod Kumar, who hails from Bihar and belongs to the 1989 batch, was inspector-general of west zone at that time.
After being transferred to the CB-CID in March 2010, the probe was later entrusted with the CBI by the high court on April 19, 2011. On March 12, 2012 Pramod Kumar's houses at Chennai as well as Bhagalpur in Bihar were searched by the central agency. Pramod Kumar also told the court that on March 13, 2012, he was interrogated by the CBI for seven years and that he had been intimated that he should attend further inquiry as and when called in future.
In his present petition, the IPS officer said that he was instrumental in transferring the case relating to the kidnap of Kamalavalli by some policemen to the CB-CID for impartial investigation.
Noting that she had enacted a drama to escape from culpability, he said he never handled the case in person, as it was the responsibility of district crime branch officials upto the rank of a deputy superintendent of police.
Pramod Kumar, pointing out that the two searches at his residences did not yield any evidence to link him to the scam, said even the Paazee promoters had not named him in their statements to the investigating officials as well as to the court.
Noting that a police officer creates a host of enemies and persons having grievances against him owing to the nature of his duty, the IPS officer said he could not be arrested merely on the statements of his subordinate officers, who are accused in the case.
_____________________________
Expressbuzz
23 Mar 2012
CHENNAI: Pramod Kumar (47) of SAF Games Village in Koyambedu, who faces charges for offences under various sections of the IPC and the TN Prohibition of Harassment to Women Act while working as the IGP in West Zone Coimbatore, has moved the Madras HC seeking anticipatory bail.
The charge against Pramod was that he received huge amounts from Paazee Forex Services in Tirupur, which swindled the deposits to the tune of several hundred crores from the investors, to protect its directors. His houses in Chennai and Bhagalpur in Bihar were searched by the CBI on March 12. A case had also been registered against him for offences under the Prevention of Corruption Act.Pramod contended that he did not have any link with the company or its directors. The firm had never stated that he demanded money or he was paid. No incriminating material was recovered in the searches at his houses in Chennai and Bihar. There was no allegation against him either from depositors or the accused company, Pramod added.
05.02.2012 DHINAMALAR
ரூ. 4 கோடி மோசடிஇருவர் கைது
வத்தலக்குண்டு:திண்டுக்கல் வத்தலக்குண்டில் நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி ரூபாய் மோசடி செய்த இருவர், கைது செய்யப்பட்டனர். திருப்பூர் "பாசி' நிதி நிறுவனத்தின், துணை நிறுவனமான குளோபல் கேப்பிட்டல் டிரேடிங் சர்வீஸ், மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கியது. திண்டுக்கல், வத்தலக்குண்டு, தேனியில் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. மதுரை பரவையை சேர்ந்த பழனிச்சாமி என்பவர், தலைமை ஏஜன்ட் ஆக இருந்தார். திண்டுக்கல்லில் பாண்டியன், வத்தலக்குண்டில் ரத்தினகுமார், தேனியில் முத்துக்குமார் பொறுப்பாளராக இருந்தனர்.இந் நிறுவனத்தில் மோசடி நடப்பது கண்டறியப்பட்டது. இதன்படி, 2009 ல், "பாசி' நிறுவனத்தை முடக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சி.பி.ஐ., விசாரணையும் நடக்கிறது. வத்தலக்குண்டு கிளையில் முதலீடு செய்தவர்கள், பொறுப்பாளர் ரத்தினக்குமார், முத்துக்குமார், பாண்டியனுக்கு நெருக்கடி கொடுத்தனர். "பணத்தை கொடுத்து பிரச்னையை முடிக்கலாம். பிரச்னை முடிந்ததும் "பாசி' நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொள்ளலாம்' என, மூவரும், தலைமை ஏஜன்ட் பழனிச்சாமிக்கு ஆலோசனை கூறினர். இதன்படி, அவரிடம் இருந்து நான்கு கோடி ரூபாய் பெற்றனர். ஆனால், முதலீட்டாளருக்கு வழங்கவில்லை. இதுகுறித்து கடந்த ஆகஸ்டில், வத்தலக்குண்டு போலீசில், பழனிச்சாமி புகார் செய்தார். நேற்று முன் தினம் இரவு, ரத்தினகுமார், முத்துக்குமாரை இன்ஸ்பெக்டர் குமரேசன் கைது செய்தார்.
________________
Paazee scam: CBI raids IG houses
CBI searched residences of Pramod Kumar, inspector general (armed police), at SAF village in Chennai and his native Bihar Monday in connection with the Rs 500-crore Tirupur Paazee scam and reportedly seized incriminating documents.
Paazee offered astronomical returns and reportedly collected more than Rs 500 crore from depositors in Coimbatore and Tirupur.
It not only failed to honour the promise but also gobbled up the investment. More than 10,000 investors approached police.
Pramod Kumar, west zone ex-IG, was in the middle of the scam that broke out two years ago. Police allegedly took crores to hush up the scam.
A deputy superintendent of police and inspector Mohan Raj were arrested. The inspector allegedly extorted nearly Rs 3 crore from Paazee MD Kamalavalli for not taking action. He claimed he shared the money with seniors.
_____________________
SUN TV NEWS MAR 13 2012_____________________
14_03_2012_DHINAMALAR
______________
13_03_2012_DHINAKARAN__________________
14_03_2012_DHINAMALAR
_______________
ஒரு காவல் துறை உயர் அதிகாரியின் முறையற்ற செயலால் ஆயிரகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் .
22.03.2012 KUMUDHAM REPORTER_________________
______________
23.03.2012 DHINAMALAR
___________
Mar 23, 2012
CHENNAI: Pramod Kumar, inspector-general of police and senior IPS officer of Tamil Nadu cadre, has moved the Madras high court seekinganticipatory bail, apprehending arrest in the 1,000-crore Paazee finance scam. He is IG, armed police, here at present.
Justice M M Sundresh, before whom the matter came up for admission on Thursday, adjourned the case to March 27 for further hearing.
The Paazee Forex scam unfolded in the textile town of Tirupur in 2009. Three promoters - Kathiravan, K Mohanraj and Kamalavalli - had allegedly duped thousands of depositors of several hundred crores which were mobilized on the promise of huge interest rate. Pramod Kumar, who hails from Bihar and belongs to the 1989 batch, was inspector-general of west zone at that time.
After being transferred to the CB-CID in March 2010, the probe was later entrusted with the CBI by the high court on April 19, 2011. On March 12, 2012 Pramod Kumar's houses at Chennai as well as Bhagalpur in Bihar were searched by the central agency. Pramod Kumar also told the court that on March 13, 2012, he was interrogated by the CBI for seven years and that he had been intimated that he should attend further inquiry as and when called in future.
In his present petition, the IPS officer said that he was instrumental in transferring the case relating to the kidnap of Kamalavalli by some policemen to the CB-CID for impartial investigation.
Noting that she had enacted a drama to escape from culpability, he said he never handled the case in person, as it was the responsibility of district crime branch officials upto the rank of a deputy superintendent of police.
Pramod Kumar, pointing out that the two searches at his residences did not yield any evidence to link him to the scam, said even the Paazee promoters had not named him in their statements to the investigating officials as well as to the court.
Noting that a police officer creates a host of enemies and persons having grievances against him owing to the nature of his duty, the IPS officer said he could not be arrested merely on the statements of his subordinate officers, who are accused in the case.
_____________________________
Expressbuzz
23 Mar 2012
IG seeks anticipatory bail in Pazee case
CHENNAI: Pramod Kumar (47) of SAF Games Village in Koyambedu, who faces charges for offences under various sections of the IPC and the TN Prohibition of Harassment to Women Act while working as the IGP in West Zone Coimbatore, has moved the Madras HC seeking anticipatory bail.
The charge against Pramod was that he received huge amounts from Paazee Forex Services in Tirupur, which swindled the deposits to the tune of several hundred crores from the investors, to protect its directors. His houses in Chennai and Bhagalpur in Bihar were searched by the CBI on March 12. A case had also been registered against him for offences under the Prevention of Corruption Act.Pramod contended that he did not have any link with the company or its directors. The firm had never stated that he demanded money or he was paid. No incriminating material was recovered in the searches at his houses in Chennai and Bihar. There was no allegation against him either from depositors or the accused company, Pramod added.
____________________________
Expressbuzz
28 Mar 2012
____________________
March 28, 2012
CHENNAI: The CBI has told the Madras high court that it needed to arrest inspector-general of police and senior IPS officer S Pramod Kumar in the Rs 1,000 crore Paazee Forex scam in Tirupur. Pramod Kumar, who was inspector-general of police (west zone) when the scam surfaced, extorted Rs 2.85 crore from the accused.
திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம் மூலம் நாடு முழுவதும் 52 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.650 கோடிக்கு மேல் டெபாசிட் பெறப்பட்டது. உறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு தொகை வழங்காததால், நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத் என நாடு முழுவதும் முதலீடு பெறப்பட்டிருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, பாசி இயக்குனர்கள் 3 பேரை மிரட்டி நிதி பெற்றதாக டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் அப்போது மேற்கு மண்டல ஐஜியாக இருந்த, தற்போதைய ஆயுதப்படை ஐஜி பிரமோத் குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தன்னை சிபிஐ கைது செய்யக்கூடும் என நினைத்த பிரமோத்குமார், மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். பின்னர் தலைமறைவான அவரை சிபிஐ அதிகாரிகள் தேடி வந்தனர்.
இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பிரமோத் குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
‘மனுதாரர் மீது கடுமையான குற்றச்சாட்டு கூறப்பட் டுள்ளது. சிபிஐ போலீசார் மனுதாரரை காவலில் எடுத்து விசாரிப்பதுதான் உகந்தது என்று கருதுகிறேன். எனவே மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என தீர்ப்பில் நீதிபதி கூறினார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் ஐஜி பிரமோத்குமாரை கைது செய்ய சிபிஐ போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பிரமோத் குமார் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்குள் சிபிஐ தன்னை கைது செய்து விடுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு மாத விடுப்பு முடிந்த நிலையில் அவர், மேலும் 10 நாள் விடுப்பு கேட்டு, ஆயுதப்படை கூடுதல் டிஜிபிக்கு கடிதம் அனுப்பிவிட்டு தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரது செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. அவரை பிடிக்க சிபிஐ தனிப்படை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் அவரை சிபிஐ போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்ததாக தகவல் வருகிறது.
பிரமோத்குமாரை, நேற்று காலை விமானம் மூலம் கோவை அழைத்து வந்தனர். கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்ட அவரை, நீதிபதி ராமசாமி விசா ரணை நடத்தினார். அவரை வரும் 17ம் தேதி வரை 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சிபிஐ தரப் பில், இந்த வழக்கில் பிரமோத்குமாரிடம் விசா ரணை நடத்தவேண்டி யிருப் பதால் 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
5 நாள் சிபிஐ காவலுக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் 8ம் தேதி மாலை 6 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும். விசாரணை நடக்கும் நாட்களில் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை விசாரணை நடத் தப்படுவதை சுற்றுப்பகுதி யில் இருந்து கண்காணிக் கலாம் என உத்தரவிட்டார்.
இன்று அதிகாலை 3 மணி வரை இந்த விசாரணை தொடர்ந்தது. விசாரணையை சிபிஐ அதிகாரிகள் ஒலி நாடா மூலம் பதிவு செய்தனர்.
இதற்கிடையே டெல்லி யில் பிரமோத்குமார், சொந்தமாக வீடு வாங்கி ருப்பது தெரியவந்துள் ளது. இவரது வங்கிக் கணக்குகள் மற்றும் பாஸ் போர்ட் முடக்கப்பட்டுள் ளன. இன்று காலை 9 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது. ரெட்பீல்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.
_____________________
17.05.2012
17.05.2012 MALAIMALAR
18_05_2012_DINAMALAR.
_________________
19_05_2012_DINAMALAR
Expressbuzz
28 Mar 2012
CBI charges IGP with abusing official position
CHENNAI:
CBI today charged a police officer with abusing his official position
when he was IG Police of West Zone, Coimbatore, and making his
subordinates and accomplices extort Rs 2.85 crore, deposited by the
public, from the Paazee Group of Companies.
The
agency said investigation had revealed that Pramod Kumar, Inspector
General of Police (Armed Police), had an active role in "orchestrating
the extortion through his subordinate police officials and his
accomplices."But
for his involvement, the extortion of Rs 2.85 crore would not have been
possible, CBI said in a counter filed in the Madras High Court in
response to a plea for anticipatory bail by the officer who apprehended
arrest for allegedly accepting graft from the investment firm.Opposing
grant of bail, the CBI rejected the officer's claim that there was "no
iota of any allegation or whisper" against him from the company or the
depositors.The
agency submitted that the investigation had revealed that the Directors
of the Company were not only under obligation to repay the depositors
but also under pressure to pay bribes to police officers during the
relevant period.Stating
that the investigation was at a crucial stage, the CBI said the main
case of cheating the depositors was under active investigation.The
probe had revealed that the officer had "prevailed upon his subordinate
officers and junior officers in postings and transfers to meet the
demand of bribe of Rs 10 crore from M/s Paazee Group of Companies on the
assurance that they need not pay to the depositors." He needed to be
interrogated further, CBI said and prayed for dismissal of anticipatory
bail plea.Pramod Kumar was IGP, West Zone, between 2008 and 2010 during which time Tirupur district was under his jurisdiction.In
his plea, the officer had submitted that neither the main persons
involved in the case nor the directors of the firm had said that he had
demanded any money or was given any money by them, when he was serving
as IGP West Zone or to anyone on his behalf. This would go to show that
he had no links with the directors, he said. ____________________
March 28, 2012
Paazee forex scam: CBI opposes top cop’s bail plea – Times of India
IBNLive.com Paazee forex scam : CBI opposes top cop's bail plea Times of India CHENNAI: The CBI has told the Madras high court that it needed to arrest inspector-general of police and senior IPS officer S Pramod Kumar in the Rs 1000 crore Paazee Forex scam in Tirupur. Pramod Kumar, who was inspector-general of police (west zone) … Need to grill top cop for leads inPazee scam
_____________________________
29_03_2012_DHINAMALAR_______________________________
29.03.2012 DHINAMANI_______________________________
Mar 29, 2012
Paazee forex scam: CBI opposes top cop’s bail plea
CHENNAI: The CBI has told the Madras high court that it needed to arrest inspector-general of police and senior IPS officer S Pramod Kumar in the Rs 1,000 crore Paazee Forex scam in Tirupur. Pramod Kumar, who was inspector-general of police (west zone) when the scam surfaced, extorted Rs 2.85 crore from the accused.
Opposing the anticipatory bail plea of Pramod Kumar, the CBI said that during the searches conducted at the IPS officer's homes in Chennai and Bihar, documents relating to movable and immovable properties purchased by him had been seized.
"Investigation so far revealed the involvement of the officer in extortion of money by abusing his official position ...It is pertinent for the investigation to interrogate him as to where he concealed or invested all the money," the counter affidavit said.
The Paazee Forex scam broke out in September 2009 after its directors - K Mohanraj, Kathiravan and A Kamalavalli - failed to pay huge returns promised by them to thousands of depositors . The high court entrusted the matter to the CBI on April 19, 2011. Pramod Kumar's houses were raided a couple of weeks ago.
The CBI contended that Pramod Kumar's men demanded Rs 10 crore from the Paazee promoters promising they need not pay any money to depositors. In about 11 installments, the promoters paid Rs 2.85 crore.
CBI said it needed to recover the extorted money and wanted the court to reject the IPS officer's anticipatory bail plea.
______________________________________
Expressbuzz
'Cop took bribe to protect Paazee Directors'
29 Mar 2012
CHENNAI: Senior police official Pramod Kumar received Rs 2.85 crore as bribe from the Paazee Forex Trading India Private Limited in Tiruppur, which had cheated thousands of depositors to the tune of several hundred crores of rupees, to protect the company directors during his tenure as the Inspector General of Police, West Zone in Coimbatore, CBI said in its counter-affidavit filed in the Madras High Court on Wednesday.
The counter was filed by CBI Special Public Prosecutor N Chandrasekaran to oppose grant of any relief to Pramod Kumar, who had moved the Madras High Court seeking advance bail. Between December 11, 2009 and February 10, 2010, the directors of the company had paid an amount of `2.85 crore as bribe to the IGP through V Mohanraj, the suspended inspector of Anamalai police station and another person John Prabakar on 11 occasions.Kumar’s custodial interragation was necessaryand he should not be granted advance bail, Chandrasekaran contended. Justice MM Sundresh adjourned the matter till Monday (April 2)._________________________________________
13.04.2012
இந்த புத்தாண்டில் பாசி முதலீட்டளர்களுக்கு பணம் கிடைக்க ஸ்ரீ ரங்கநாதரை பிரார்த்தனை செய்யுங்கள் .
__________________________________
20_04_2012_TAMILMURASU
_____________________
20.04.2012
Inspector-General of Police and IPS officer Pramodkumar''s anticipatory bail dismissed by the Madras High Court. CBI says he extorted Rs 1.85 crore from the promoters
____________________
21.04.2012
__________________________________
Apr 21, 2012
The noose tightened around inspector general of police Pramod Kumar as Madras High Court on Friday dismissed his petition for bail in anticipation of arrest in connection with the multi-crore-rupee Paazee Forex Services scam.
“It is clear the petitioner’s custodial interrogation is very much required. When it is known to the court that an accused is not cooperating… such a person shall not be granted relief,” justice M.M. Sundresh said.
“Considering the personal liberty of Pramod Kumar and comparing it with the agony of thousands of depositors who still languish in the hope of getting some portion of their money, this court has to necessarily lean in favour of the overwhelming public interest,” the judge said.
CBI said Pramod shielded persons who cheated 52,000 depositors to the tune of `650 crore and extorted substantial amounts from them using and misusing official machinery.
The senior IPS officer had initially escaped probe as he was holding a high position with the then investigation agency, it said.
The agency said there was material that prima facie showed the accused were shielded at the behest and on the direction of Pramod.
HC said apart from the gravity of the case, the fact that the officer did not cooperate in the probe warranted denial of bail.
It said the investigation was at a crucial stage and the officer’s custodial interrogation would throw substantial light on the case.
______________________________________
ÙNÁÛ], H.21-
`TÖp' Œ‡Œ¿Y] ÚUÖNz YZef¥ ˜Á^Ö—Á ÚLy| ÚTÖ§Í I.È. ‘WÚUÖ†hUÖŸ RÖeL¥ ÙNšR UÄÛY ÙNÁÛ] IÚLÖŸy| R·ºTz ÙNš‰ E†RW«yP‰.
YZehT‡°
‡£”ÛW RÛXÛU›PUÖL ÙLÖ|, TÖp Œ‡Œ¿Y]• CVjf Y‹R‰. C‹R Œ¿Y]†‡¥ TXŸ TQ†ÛR ˜R§| ÙNšR]Ÿ. B]Ö¥ ÙTÖ‰UeL¸P• C£‹‰ ÙT¼\ TX ÚLÖz ¤TÖš ÙPTÖpy ÙRÖÛLÛV A‹R Œ¿Y]• ÚUÖNz ÙNšR‰.
C‰h½†‰ ÚTÖ§pP• ˜R§yPÖ[ŸL· “LÖŸ ÙLÖ|†R]Ÿ. AÚTÖ‰ ÚU¼h Th‡ I.È.VÖL ‘WÚUÖ†hUÖŸ T‚VÖ¼½]ÖŸ. C‹R “LÖ¡Á AzTÛP›¥, ‡£”Ÿ UÖYyP h¼\‘¡° ÚTÖ§NÖŸ 2009-• B| YZehT‡° ÙNšR]Ÿ.
ÚTÖ§NÖŸ ÛL‰
A‹R YZef¥ TÖp Œ‡Œ¿Y]†‡Á CVeh]ŸL· ÚUÖLÁWÖÇ, L‡WYÁ, LUXY·¸ BfÚVÖŸ h¼\YÖ¸VÖL ÚNŸeLTyP]Ÿ. B]Ö¥ AYŸL· —‰ SPYzeÛL G|eLÖU¥ C£TR¼LÖL, AYŸL¸P• C£‹‰ TX ÚLÖz ¤TÖš ÙRÖÛLÛV ‘WÚUÖ†hUÖŸ XtNUÖL ÙT¼\RÖL h¼\oNÖy| Gµ‹R‰.
h¼\oNÖy| Y¨YÛP‹RÛR A|†‰, C‹R YZeh p.‘.p.I.z. ÙTÖ£[ÖRÖW h¼\‘¡°eh UÖ¼\TyP‰. AÛR†ÙRÖPŸ‹‰ ÚTÖ§Í ‰ÛQ s‘W| E·¸yP pX ÚTÖ§NÖŸ ÛL‰ ÙNšVTyP]Ÿ.
TÖ¦V¥ ÙLÖ|ÛU
B]Ö¨• ˜R§yPÖ[ŸL· ÙNÁÛ] IÚLÖŸyz¥ YZeh RÖeL¥ ÙNš‰, p.‘.I. «NÖWÛQeh UÖ¼\e ÚLÖ¡eÛL «|†R]Ÿ. AÛR† ÙRÖPŸ‹‰ C‹R YZeh p.‘.I. YN• JTÛP†‰, LP‹R B| HW¥ 9-‹ ÚR‡ E†RW«yP‰.
ARÁ ‘Á]Ÿ TÖp Œ¿Y]†‡Á CVeh]ŸL· 3 ÚT£• ÛL‰ ÙNšVTyP]Ÿ. «NÖWÛQ›¥, LUXY·¸ RÁÛ] ÚTÖ§Í A‡LÖ¡L· pXŸ BjLÖjh AÛZ†‰o ÙNÁ¿, TÖ¦V¥ ÙLÖ|ÛUL· ÙNšRRÖL°• TQ†ÛR XtNUÖL ÙT¼\RÖL°• YÖeh™X• A¸†RÖŸ.
p.‘.I. ÚNÖRÛ]
CÛRV|†‰ I.È. ‘WÚUÖ†hUÖŸ EyTP 4 ÚTÖ§Í A‡LÖ¡L· —‰, A‡LÖW ‰Ð‘WÚVÖL•, XtN• YÖjhR¥, ÙTÛQ YÁÙLÖ|ÛU ÙNšR¥ ÚTÖÁ\ NyP ‘¡°L¸Ág² YZehT‡° ÙNšR]Ÿ. ‘Á]Ÿ ‘WÚUÖ†hUÖ¡Á ’LÖŸ U¼¿• ÙNÁÛ]›¥ E·[ ®|L¸¥ p.‘.I. ÚTÖ§NÖŸ ÚNÖRÛ] SP†‡]Ÿ.
C‹R YZef¥ ÛLRÖh• s²ŒÛX Gµ‹RÛR A|†‰, ˜Á^Ö—Á ÚLy| ÙNÁÛ] IÚLÖŸyz¥ ‘WÚUÖ†hUÖŸ UÄ RÖeL¥ ÙNšRÖŸ. C‹R UÄÛY ‡T‡ G•.G•.r‹RÚWÐ «NÖ¡†RÖŸ. ‘WÚUÖ†hUÖ¡Á UÄÛY R·ºTz ÙNš‰ ‡T‡ ‘\‘†R E†RW«¥ i\Ty| C£TRÖY‰:-
˜LÖ‹‡W• E·[‰
TÖp Œ‡ Œ¿Y]†‡Á —‰ ¤.650 ÚLÖz A[°eh ÚUÖNz “LÖŸ Gµ‹‰·[‰. CVeh]ŸL· —‰ h¼\ SPYzeÛL G|eLÖU¥ C£TR¼LÖL XtN• ÙT\TyPRÖL°• i\Ty|·[‰.
ÚTÖ§Í A‡LÖ¡L· —‰ LP†R¥, ÙNeÍ A†‰—\¥, XtN• ÚTÖÁ\ h¼\oNÖy|LÛ[ YÖeh™XUÖL i½·[]Ÿ. CÛRÙV¥XÖ• TÖŸeh•ÚTÖ‰ CYŸL· —‰ GµTTy|·[ h¼\oNÖy|Lºeh BW•TLyP ˜LÖ‹‡W• C£TRÖL ÙR¡f\‰.
ÚTÖ§Í LÖY¥ «NÖWÛQ
«NÖWÛQeh ‘WÚUÖ†hUÖŸ J†‰ÛZeL«¥ÛX GÁ¿ p.‘.I. h¼\•NÖyz·[]Ÿ. i\Ty|·[ h¼\oNÖy|L· AÛ]†‰• –L ÚUÖNUÖ]ÛY. h¼\†‡¥ C£‹‰ CVeh]ŸLÛ[ TÖ‰LÖTR¼LÖL ÚTÖ§Í A‡LÖ¡LÚ[ A‡LÖW†ÛR RY\ÖL TVÁT|†‡VRÖL p.‘.I. h¼\•NÖyz E·[‰.
C‰ÚTÖÁ\ h¼\oNÖy|LÛ[ «NÖ¡TR¼h ÚTÖ§Í LÖY¥ «NÖWÛQ –L°• AYpV•. C‰ ÙTÖ‰UeL· TX¡Á SXÛ] E·[PefV YZeh. h¼\•NÖyPTyPY¡Á J†‰ÛZ“ C¥ÛX GÁ\Ö¥, LÖY¦¥ ÛY†‰RÖÁ «NÖ¡eL ˜z•. YZefÁ s²ŒÛX ATz C£eh•ÚTÖ‰ ˜Á^Ö—Á YZjL ˜zVÖ‰.
UeL· SXÚ] ÙT¡‰
RÂTyP rR‹‡W• TÖ‡eLT|• GÁ¿ ‘WÚUÖ†hUÖŸ i¿f\ÖŸ. C‹R YZef¥ AYW‰ rR‹‡W• ÙT¡RÖ? UeL· SXÁ ÙT¡RÖ? GÁTÛR Œ¿†‡TÖŸT‰ AYpV•.
B›WeLQef¥ UeL· HUÖ¼\Ty|, ÚTÖyP ÙRÖÛL›¥ J£ Th‡VÖY‰ fÛPeLÖRÖ? GÁ¿ S•‘ HjfeÙLÖz£efÁ\]Ÿ. ATzTyP UeL· SXÛ]«P, I.È.›Á RÂTyP E¡ÛULÛ[ ÙT¡RÖL G|eL ˜zVÖ‰.
R·ºTz
YZeh «NÖWÛQ ˜efV LyP†‡¥ E·[‰. ÚTÖ§Í LÖY¥ «NÖWÛQ›¥ ÚU¨• TX RLY¥L· ÙY¸VÖLe i|•. G]ÚY AY£eh ˜Á^Ö—Á YZjL ˜zVÖ‰. UÄ R·ºTz ÙNšVT|f\‰.
CªYÖ¿ A‡¥ i\Ty|·[‰.
__________________________________
21_04_2012_TAMILMURASU
CHENNAI
KOVAI
MADURAI
TIRUNELVELI
_____________________________
21.4.2012 DHINAMANI
___________________________________
21.04.2012 DHINAMALAR
_____________________
01.05.2012
அன்னையின் அருளால் அனைவருக்கும் பணம் கிடைக்கட்டும்.
________________________________
சென்னை ஆயுதப்படை ஐஜி பிரமோத்குமார் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தார். அவரை சிபிஐ போலீஸ் தேடி வந்தது. இந்நிலையில் அவரை டெல்லியில் வளைத்து பிடித்து கைது செய்ததாக தகவல் வருகிறது.
திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம் மூலம் நாடு முழுவதும் 52 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.650 கோடிக்கு மேல் டெபாசிட் பெறப்பட்டது. உறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு தொகை வழங்காததால், நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத் என நாடு முழுவதும் முதலீடு பெறப்பட்டிருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, பாசி இயக்குனர்கள் 3 பேரை மிரட்டி நிதி பெற்றதாக டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் அப்போது மேற்கு மண்டல ஐஜியாக இருந்த, தற்போதைய ஆயுதப்படை ஐஜி பிரமோத் குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தன்னை சிபிஐ கைது செய்யக்கூடும் என நினைத்த பிரமோத்குமார், மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். பின்னர் தலைமறைவான அவரை சிபிஐ அதிகாரிகள் தேடி வந்தனர்.
இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பிரமோத் குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
சிபிஐ தரப்பில் வக்கீல் சந்திரசேகர் ஆஜராகி, முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, ஐஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சுந்தரேஷ் தீர்ப்பளித்தார்.
‘மனுதாரர் மீது கடுமையான குற்றச்சாட்டு கூறப்பட் டுள்ளது. சிபிஐ போலீசார் மனுதாரரை காவலில் எடுத்து விசாரிப்பதுதான் உகந்தது என்று கருதுகிறேன். எனவே மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என தீர்ப்பில் நீதிபதி கூறினார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் ஐஜி பிரமோத்குமாரை கைது செய்ய சிபிஐ போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பிரமோத் குமார் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்குள் சிபிஐ தன்னை கைது செய்து விடுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு மாத விடுப்பு முடிந்த நிலையில் அவர், மேலும் 10 நாள் விடுப்பு கேட்டு, ஆயுதப்படை கூடுதல் டிஜிபிக்கு கடிதம் அனுப்பிவிட்டு தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரது செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. அவரை பிடிக்க சிபிஐ தனிப்படை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் அவரை சிபிஐ போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்ததாக தகவல் வருகிறது.
_________________________________
02.05.2012
ரூ.650 கோடி மோசடி வழக்கில்
தலைமறைவான தமிழக ஐ.ஜி கைது
சென்னை : திருப்பூரில் நிதி நிறுவனம் ரூ.650 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆயுதப்படை ஐஜி பிரமோத் குமார் டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். திருப்பூரில் பாசி என்ற பெயரில் ஆன் லைன் மூலம் வர்த்தகம் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், பொதுமக்களிடம் ரூ.650 கோடி வரை வசூலித்தது. பின் பொதுமக்களுக்கு பணத்தையும், வட்டியையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்ற தொடங்கியது. ஒரு கட்டத்தில் கம்பெனியை மூடிவிட்டு உரிமையாளர் கள் 3 பேர் தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து திருப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றவாளிகள் மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை அப்போது இருந்த அதிகாரிகள் மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள் 4 நாட்கள் கமலவள்ளியை தனி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்ததாகவும் புகார்கள் எழுந்தன. பின்னர் இந்த வழக்குகள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டன.
அதன்பின் வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. டிஐஜி செங்கதிர், எஸ்பி தேன்மொழி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அப்போது மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரமோத்குமாருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தற்போது பிரமோத்குமார், ஆயுதப்படை ஐஜியாக உள்ளார்.
அதைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேடு, டெல்லியில் உள்ள பிரமோத்குமாரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின் விசாரணைக்கு வரும்படி சம்மன் கொடுத்தனர். ஆனால் அவர், தனக்கு முன் ஜாமீன் வழங்கும்படி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பில் சென்ற பிரமோத்குமார், திடீரென்று தலைமறைவானார்.
அவர் தற் போது வகிக்கும் ஆயுதப்படை ஐஜி அலுவலகத்தையும் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் டெல்லியில் அவர் பதுங்கி இருப் பதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை அதிகாரிகள் அவரை நேற்று பிற்பகலில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவர் கோயம் புத்தூருக்கு கொண்டு வரப்படுகிறார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

_________________________
03 05 2012 DHINAMANI
_________________________
03 05 2012 DINAKARAN
_________________
03 05 2012 DINAMALAR
_________________________
திருப்பூர்
பாசி நிதி நிறுவன மோசடி தொடர்பாக சி.பி.ஐயால் கைது செய்யப்பட்ட ஐ.ஜி.
பிரமோத் குமார் இன்று கோவையில் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 5 நாள் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், தினந்தோறும் அதிகபட்சம் 5 மணி நேரம் அவரது வழக்குரைஞர்கள் உடன்இருக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
____________________________________________
03 05 2012 TAMILMURASU
____________________
03 05 2012 MALAIMALAR
________________
04 05 2012 DINAMALAR
________________
04 05 2012 DINAMALAR
___________________
04 05 2012 DINAKARAN
05.05.2012
திருப்பூர்
பாசி நிதி நிறுவனத்தில் நடந்த ரூ.650 கோடி மோசடி வழக்கில் பெண் நிர்வாக
இயக்குனரை கடத்தி பணம் பறிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஐ.ஜி
பிரமோத்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.
இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள் ளன. அவரது வங்கி கணக்கு, பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில்
செயல்பட்டு வந்த பாசி என்ற ஆன்லைன் வர்த்தக நிறு வனம், பொதுமக்களிடம்
ரூ.650 கோடி வரை வசூ லித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
நிர்வாக இயக்குனர்கள் மோகன்ராஜ், கமலவள்ளி, கதிரவன் ஆகியோர் தலைமறைவாயினர்.
பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீசில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே
மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை போலீஸ் அதிகாரிகள் சிலர் மிரட்டி பணம்
பறித்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. கமல வள்ளியை தனி வீட்டில் 4 நாள்
அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்ததாகவும் கூறப்பட்டது.
தமிழக சிபிசிஐடி மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப் பட்டது. டிஐஜி செங்கதிர், எஸ்.பி., தேன்மொழி ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்தனர். புகாரில் சிக்கிய டிஎஸ்பி ராஜேந் திரன், இன்ஸ்பெக்டர் கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அப்போது மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரமோத்குமா ருக்கு பணம் பறிப்பு விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று இந்த வழக்கில் அவர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

தற்போது
பிரமோத் குமார், ஆயுதப்படை ஐ.ஜி.யாக உள்ளார். அவரை விசாரணைக்கு வரும்படி
சம்மன் அனுப் பினர். அவர் ஆஜராக வில்லை. உயர்நீதிமன்றத் தில் அவரது
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்ட தும் தலைமறைவானார்.
இதற்கிடையே சென்னை கோயம்பேடு மற்றும் டெல்லியில் உள்ள பிரமோத்குமாரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லியில் பதுங்கி இருந்த பிரமோத்குமாரை சிபிஐ தனிப்படை அதி காரிகள் நேற்று முன்தினம் மதியம் கைது செய்தனர்.
ஐ.ஜி பிரமோத்குமார் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவுகள்&384 (அச்சு றுத்தி பொருட்களை பறித்தல்), 506(1)&கொலை மிரட்டல், 507(போனில் கொலை மிரட்டல்), தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு&4, ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகள் 7 மற்றும் 13(2) மற்றும் 13(1) ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இதற்கிடையே சென்னை கோயம்பேடு மற்றும் டெல்லியில் உள்ள பிரமோத்குமாரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லியில் பதுங்கி இருந்த பிரமோத்குமாரை சிபிஐ தனிப்படை அதி காரிகள் நேற்று முன்தினம் மதியம் கைது செய்தனர்.
ஐ.ஜி பிரமோத்குமார் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவுகள்&384 (அச்சு றுத்தி பொருட்களை பறித்தல்), 506(1)&கொலை மிரட்டல், 507(போனில் கொலை மிரட்டல்), தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு&4, ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகள் 7 மற்றும் 13(2) மற்றும் 13(1) ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
பிரமோத்குமாரை, நேற்று காலை விமானம் மூலம் கோவை அழைத்து வந்தனர். கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்ட அவரை, நீதிபதி ராமசாமி விசா ரணை நடத்தினார். அவரை வரும் 17ம் தேதி வரை 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சிபிஐ தரப் பில், இந்த வழக்கில் பிரமோத்குமாரிடம் விசா ரணை நடத்தவேண்டி யிருப் பதால் 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
5 நாள் சிபிஐ காவலுக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் 8ம் தேதி மாலை 6 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும். விசாரணை நடக்கும் நாட்களில் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை விசாரணை நடத் தப்படுவதை சுற்றுப்பகுதி யில் இருந்து கண்காணிக் கலாம் என உத்தரவிட்டார்.
இதையடுத்து
கோவை ரெட்பீல்டில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு விசாரணைக்காக அவரை அழைத்து
சென்றனர். இரவு 9 மணியளவில் பி7 அறையில் வைத்து விசார ணையை அதிகாரிகள்
தொடங்கினர்.
6
சிபிஐ அதிகாரிகள் விடிய, விடிய விசாரணையை நடத்தினர். அப்போது, கமல வள்ளி
பாலியல் சித்ர வதை செய்யப்பட்டது, அவர் அளித்த வாக்கு மூலம் குறித்து
பிரமோத் குமாரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவறறில் சில கேள்விகளுக்கு
பதில் அளித்த அவர், பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் சாதித்ததாக
போலீசார் தெரிவித்தனர்.
பண
பரிமாற்றம், பணத்தை எங்கெங்கு முதலீடு செய்துள்ளீர்கள் என்பன உள்ளிட்ட
கேள்வி களும் கேட்கப்பட்டன. அப்போது, பண மோசடியில் தனக்கு உதவியதாக
சென்னையை சேர்ந்த முக்கிய பிரமுக ரின் பெயரை அவர் கூறியதாகவும், அந்த
முக்கிய நபர் எந்தெந்த வகையில் சம்பந்தப்பட் டுள்ளார் என்பது குறித் தும்
தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை 3 மணி வரை இந்த விசாரணை தொடர்ந்தது. விசாரணையை சிபிஐ அதிகாரிகள் ஒலி நாடா மூலம் பதிவு செய்தனர்.
இதற்கிடையே டெல்லி யில் பிரமோத்குமார், சொந்தமாக வீடு வாங்கி ருப்பது தெரியவந்துள் ளது. இவரது வங்கிக் கணக்குகள் மற்றும் பாஸ் போர்ட் முடக்கப்பட்டுள் ளன. இன்று காலை 9 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது. ரெட்பீல்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.
_________________________
04_05_2012_TAMILMURASU
___________________________________
04_05_2012_MALAIMALAR
_____________________________
05.05.2012 DINAKARAN
__________________________
05.05.2012 DINATHANTHI
______________________
05.05.2012 DINAMALAR
________________________________
05.05.2012 DINAMANI
_______________________
06.05.2012 DINAMALAR
______________________________
06.05.2012 DINAMANI
_________________
06.05.2012 DINAKARAN
____________________
06.05.2012 TAMILMURASU
_____________________________
06.05.2012 DINATHANTHI
KUMUDHAM REPORTER 06 05 2012
_______________________________
07.05.2012 DINAMALAR
__________________________
07.05.2012 DINAMANI
___________________
THAMILAGA ARASIYAL 09.05.2012
_________________________________
Junior Vikatan 09.05.2012
_____________________________
08 05 2012 DINAKARAN
______________________________
08_05_2012_DINAMALAR
____________________
08 05 2012 DHINAMANI
____________________
08.05.2012 DHINA THANTHI
_________________________
08_05_2012_TAMILMURASU
________________________
08 05 2012 MALAIMALAR
__________________________________
09_05_2012_DINAMALAR
_________________________
09.05.2012 MALAIMALAR
___________________________
09 05 2012 DHINAMANI
__________________________________
10 05 2012 DHINAMANI
_________________________
10 05 2012 DINAKARAN
_____________________
10_05_2012_DHINAMALAR
_______________________
11 05 2012 DHINAMANI
___________________
11 05 2012 DINAMALAR
_______________
12 05 2012 DINAMALAR
________________
15.05.2012
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனத்தில் ஏராளமானோர் கோடிக் கணக்கில் பணம் கட்டி ஏமாந்தனர்.
இது தொடர்பாக போலீசில் புகார்கள் குவிந்தன. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பாசி நிறுவன உரிமையாளர்களை மிரட்டி கோடிக்கணக்கான ரூபாயை பறித்ததாக போலீசார் மீதே குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதலில் உத்தரவிடப்பட்டது. இதில் சரியான முன்னேற்றம் ஏற்படாததால் வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி டி.எஸ்.பி.ராஜேந்திரன், இன்ஸ் பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐ.ஜி.பிர மோத்குமாரின் வீடுகளில் புகுந்து சோதனை நடத்தினர். அவர் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த போது கோடிக் கணக்கான ரூபாயை லஞ்சமாக பெற்றதாக கூறப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில்தான் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து ஐ.ஜி.பிர மோத்குமாரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தலைமறைவான அவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். கோவைக்கு அழைத்துச் சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்ட பிரமோத்குமார் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
பிரமோத்குமாரை சஸ்பெண்டு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நகல் புழல் சிறையில் இருக்கும் அவரிடம் வழங்கப்பட்டது.
_________________________________
16_05_2012_DINAMALAR
_________________________
16 05 2012 DHINAKARAN_____________________
17.05.2012
__________________________
17.05.2012 MALAIMALAR
_______________________
18_05_2012_DINAMALAR.
_________________
19_05_2012_DINAMALAR
________________________
வியாழக்கிழமை, 31, மே 2012
திருப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஐஜி பிரமோத்கு மாருக்கு மேலும் 15 நாட்கள் காவலை நீட்டித்து கோவை சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
_______________________________
வியாழக்கிழமை, 31, மே 2012
_______________________________