Tirupur DSP suspended
January 3, 2011, 8:03 am
TIRUPUR: The district police confirmed the suspension of Deputy Superintendent of Police N Rajendran from service on Sunday for his alleged involvement in extortion of money from a woman.
According to police sources, Rajendran and a former inspector of Central Crime Branch in Tirupur V Mohanraj forced a woman director of Paazee Private Trading Company to pay them a bribe in return for not taking action against her.
The Paazee Private Trading Company is said to have collected hundreds of crores from gullible investors by assuring them to return double their deposits within a year.
As thousands of investors demanded their money back, the case was transferred to the Economic Offences Wing, Coimbatore, for further investigation.
Meanwhile, police here had registered a case recently based on a complaint filed by the woman director of the firm.
As the primary investigations revealed that the allegations of extortion were true, DSP Rajendran, who has been shifted to the Ooty rural division, proceeded on medical leave, the sources said.
However, the ADGP suspended him on Sunday pending enquiry, while inspector Mohanraj has already been suspended from service, the police sources added.
___________________________________
SEE THE NEWS FROM PAAZEE SITE
Dear Customers,
We sincerely apologise for all the issues happened so for and also for delay in payments because of this issue. As you are our reliable and respected customers we once again apologize for this unconditional delay in payments. Now we have planned to settle the customer’s payments with your esteemed co operation. The schedule of payment would come out on the same website as earliest possible with upgrading customer particular, As you know very well is that our only aim is to settle the customers from the initial date and also we have done till this issues started. So we need your entire cooperation for this smooth settlement.
In this settlement is based only on customer investment id and proof of investment, We update the customer’s name list for these settlements very soon.
The settlement would be made after suitable order from honourable high court Madras. The process may take 60days time.

KINDLY CO-OPERATE US TO SETTLE THE PAYMENT.
“EVERYTHING IS POSSIBLE”
Yours Sincerely,
MOHANRAJ KATHIRAVAN
___________________________________________________
03.02.2011 தினமலர்
சென்னை:கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக "பாசி' நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகில் உள்ள வேலூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் லோகநாதன் தாக்கல் செய்த மனு:திருப்பூரில் இயங்கி வந்த "பாசி' நிறுவனத்தில் 45 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தேன். எனது உறவினர்கள், நண்பர்கள் ஒரு கோடிக்கும் மேல் டிபாசிட் செய்தனர்.
டிபாசிட் பணத்தை திருப்பித் தராததால், நிறுவனத்தை நடத்தியவர்கள் மீது புகார் செய்யப்பட்டது. 30 ஆயிரம் டிபாசிட்தாரர்களை மோசடி செய்துள்ளனர். 800 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளனர்.முன்ஜாமீன் கோரி மோகன்ராஜ் உள்ளிட்ட மூவர் மனு தாக்கல் செய்தனர். வாரம் தோறும் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்வதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எனவே, இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. உத்தரவாதம் அளித்தபடி, தொகையை செலுத்தவில்லை.
இவர்களுக்கு முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டும், கைது செய்யப்படவில்லை. இந்தியா முழுவதும் மோசடி செய்துள்ளனர். வெளிநாடுகளிலும் இவர்களுக்கு பரிவர்த்தனை உள்ளது. எனவே, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் இருந்து, இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதி அக்பர்அலி விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.எஸ்.செந்தில்குமார் ஆஜரானார். வழக்கு குறித்த அறிக்கை தாக்கல் செய்ய கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு, நீதிபதி அக்பர்அலி உத்தரவிட்டார். விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 18 2011
திருப்பூரைச் சேர்ந்த பாசி என்ற நிதிநிறுவனம் தமிழகமெங்கும் கிளைகள் தொடங்கி பொது மக்களிடம் ரூ.800 கோடி வசூல் செய்தது. முதலீட்டாளர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் முதலீடு செய்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில் பாசி நிதி நிறுவன அதிபர்கள் கதிரவன் (68), மோகன்ராஜ் (29), கமலவள்ளி ஆகியோர் தங்களை கைது செய்யாமல் இருக்க ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்து இருந்தனர். இவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இந் நிதி நிறுவன மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் லோகநாதன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவுக்கு 1 வாரத்தில் பதில் அளிக்கும் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி அக்பர் அலி உத்தரவிட்டார்.
திருப்பூரைச் சேர்ந்த இந் நிதிநிறுவனம் தமிழகமெங்கும் கிளைகளைக் அமைத்து ரூ.800 கோடி வசூலித்து திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

_________________________________________________
19.02.2011 தினமலர்
சென்னை:திருப்பூர், "பாசி' நிதி நிறுவன நிர்வாகிகள் மூன்று பேரின், முன்ஜாமீன் மனுக்களை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.திருப்பூரில், "பாசி' என்கிற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பேர், கோடிக்கணக்கில் டிபாசிட் செய்தனர். டிபாசிட் பணம் திரும்பக் கிடைக்காததால், திருப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 800 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமீன் கோரி இவர்கள், மனுக்கள் தாக்கல் செய்தனர். நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. நிபந்தனைகளை நிறைவேற்றாததால், முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
__________________________________________
19.02.2011
HC denies bail to Paazee promoters
CHENNAI: Over two years after the multi-crorePaazee finance scam, involving the deposits of over 40,000 people, surfaced, the Madras high court has described it as an unfortunate' case and denied anticipatory bail to its promoters.
"Money-grabbers have to be dealt with with an iron hand, otherwise, the affected persons would be put to great hardship and irreparable loss and they would be subjected to mental agony and torture," saidJustice KN Basha on Friday. He made the observations while dismissing the anticipatory bail pleas of three of the Paazee group directors, K Mohanraj, K Kathiravan and A Kamalavalli.
The Paazee group, based in Tirupur, floated at least 10 companies engaged in insurance, marketing and investments. Said to have been registered in three countries, including Singapore, the company accepted deposits from about 40,000 people, promising attractive returns and interest rates. One scheme promised triple the deposit amount within a period of three months. Ever since the scam came to light, complaints have been pouring in from various states.
Though anticipatory bail was granted to its directors in October 2009 after they promised to deposit Rs 1 crore every week, the directors failed to honour the voluntary undertaking. They had also claimed that a sum of Rs 98 crore was lying in a HSBC Bank account in Singapore, and that they could bring the money to India only if allowed to go on bail. The anticipatory bail, however, was cancelled by the high court, after the depositors refused to comply with court's conditions. The Supreme Court also dismissed a special leave petition against the rejection of anticipatory bail in September 2010.
On Friday, Justice KN Basha, dismissing the latest pleas of the Paazee directors, observed: "This is a very unfortunate case, wherein thousands and thousands of middle income group people have been lured and induced to part with their hard-earned money under the guise of returning the same with lucrative interest. Ultimately they have been cheated by the petitioners (company directors). It is pertinent to note that the amount said to have been cheated by the petitioners runs to several crores and even the investigating agency is not able to fix the exact amount as the complaints are pouring everyday. It is also very unfortunate to note that in spite of granting the interim relief of anticipatory bail by this court, the petitioners have not settled the amounts to the depositors".
A depositor, K Elangovan, has filed a separate petition to hand over investigation to the CBI, as the matter involved several states and countries, where the state police's economic offences wing cannot go and probe. Justice GM Akbar Ali has asked the state authorities to submit reply within a week.

Money-grabbers should be dealt with iron hand: court
_____________________________________________
___________________________________
வியாழக்கிழமை, 03 மார்ச் 2011
____________________________________________
24/03/2011 DHINAMALAR
__________________________________
‡£�”Ÿ TÖp Œ‡ Œ¿Y] ÚUÖNz YZeÛL, p.‘.I. ÚTÖ§NÖŸ «NÖ¡eL ÚY�|• GÁ¿ ÚS¼¿ ˜Á‡]• ÙNÁÛ] IÚLÖŸy| E†RW«yP‰. C‹R YZeÛL R¼ÚTÖ‰ p.‘.p.I.z ÚTÖ§NÖŸ «NÖ¡†‰ Y£f\ÖŸL·. ÚTÖ§NÖŸ —‰• C‹R YZef¥ h¼\• rU†R�TyP‰. CRÁ ÚT¡¥ ÚUÖLÁWÖÇ GÁ\ CÁÍÙTePÛW p.‘.p.I.z ÚTÖ§NÖŸ ÛL‰ ÙNšR]Ÿ.
C‹R ŒÛX›¥ B�R�TÛP ÚTÖ§Í I.È. ‘WÚUÖ†hUÖÛW�•, C‹R YZef¥ p.‘.p.I.z ÚTÖ§NÖŸ ÚS¼¿ ˜Á‡]• 3 U‚ ÚSW• «NÖ¡†RÖŸL·. I.È.‘WÚUÖ†hUÖŸ, TÖp Œ‡Œ¿Y]• —‰ ÚUÖNz “LÖŸ Gµ‹R ÚTÖ‰, ÚU¼h U�PX I.È.VÖL C£‹RÖŸ. AR]Ö¥ AY¡P• «NÖWÛQ SP†‡VRÖL p.‘.p.I.z ÚTÖ§NÖŸ ÙR¡«†R]Ÿ.
____________________________________
23 April, 2011
__________________________________________
19.02.2011
HC denies bail to Paazee promoters
CHENNAI: Over two years after the multi-crorePaazee finance scam, involving the deposits of over 40,000 people, surfaced, the Madras high court has described it as an unfortunate' case and denied anticipatory bail to its promoters.
"Money-grabbers have to be dealt with with an iron hand, otherwise, the affected persons would be put to great hardship and irreparable loss and they would be subjected to mental agony and torture," saidJustice KN Basha on Friday. He made the observations while dismissing the anticipatory bail pleas of three of the Paazee group directors, K Mohanraj, K Kathiravan and A Kamalavalli.
The Paazee group, based in Tirupur, floated at least 10 companies engaged in insurance, marketing and investments. Said to have been registered in three countries, including Singapore, the company accepted deposits from about 40,000 people, promising attractive returns and interest rates. One scheme promised triple the deposit amount within a period of three months. Ever since the scam came to light, complaints have been pouring in from various states.
Though anticipatory bail was granted to its directors in October 2009 after they promised to deposit Rs 1 crore every week, the directors failed to honour the voluntary undertaking. They had also claimed that a sum of Rs 98 crore was lying in a HSBC Bank account in Singapore, and that they could bring the money to India only if allowed to go on bail. The anticipatory bail, however, was cancelled by the high court, after the depositors refused to comply with court's conditions. The Supreme Court also dismissed a special leave petition against the rejection of anticipatory bail in September 2010.
On Friday, Justice KN Basha, dismissing the latest pleas of the Paazee directors, observed: "This is a very unfortunate case, wherein thousands and thousands of middle income group people have been lured and induced to part with their hard-earned money under the guise of returning the same with lucrative interest. Ultimately they have been cheated by the petitioners (company directors). It is pertinent to note that the amount said to have been cheated by the petitioners runs to several crores and even the investigating agency is not able to fix the exact amount as the complaints are pouring everyday. It is also very unfortunate to note that in spite of granting the interim relief of anticipatory bail by this court, the petitioners have not settled the amounts to the depositors".
A depositor, K Elangovan, has filed a separate petition to hand over investigation to the CBI, as the matter involved several states and countries, where the state police's economic offences wing cannot go and probe. Justice GM Akbar Ali has asked the state authorities to submit reply within a week.
__________________________________________
19.02.2011
Money-grabbers should be dealt with iron hand: court
CHENNAI: Money-grabbers should be dealt with an iron hand. Otherwise, the affected persons will be put to great hardship, suffer irreparable loss and subjected to mental agony and torture, the Madras High Court has said.
Justice K.N. Basha made the observation while dismissing anticipatory bail petitions of three directors of Paazee, a Tirupur-based company.
The police had registered a case for an alleged offence punishable under Sections 3 and 4 of The Prize Chits and Money Circulation Scheme (Banning) Act and Section 420 of IPC (cheating). The petitions were filed by K. Mohanraj, K. Kathiravan and A. Kamalavalli.
Mr. Justice Basha observed: “This is a very unfortunate case wherein thousands of middle income group people have been lured and induced to part with their hard-earned money under the guise of returning the same with lucrative interest, and ultimately cheated by petitioners.”
They have been cheated to the tune of several crores of rupees.
The investigating agency was not able to fix the exact amount as complaints poured in every day.
Despite grant of anticipatory bail earlier by the High Court (which was subsequently cancelled on grounds of non-compliance with conditions imposed), the petitioners had not settled the amounts to the depositors. During the course of hearing of applications for cancellation of advance bail, the petitioners had voluntarily undertaken to deposit Rs.1 crore every week and they had filed affidavit. Even that undertaking was not complied with.
Mr. Justice Basha said he was of the considered view that the petitioners were not entitled to anticipatory bail.
_____________________________________________
19.02.2011
Advance bail plea rejected
CHENNAI: The Madras High Court has refused advance bail to K Mohanraj, K Kathiravan and A Kamalavalli, directors of PAAZEE of Tirupur, who apprehended arrest for cheating the depositors to the tune of several hundred crores of rupees.
``The money-grabbers have to be dealt with an iron hand, otherwise, the affected persons would be put into great hardship and irreparable loss and they would be subjected to mental agony and torture,’’ Justice KN Basha observed on Friday.The judge was dismissing the advance bail applictions from the trio. Originally, by an order dated October 8, 2009, the High Court had granted advance bail. As the bail conditions were not complied with, the High Court cancelled the relief.Aggrieved, the trio moved the Supreme Court, which on September 21, last year, dismissed their petition. Hence, the present applications seeking the same relief. K Loganathan of Vettukattu Pudur in Namakkal district andothers filed petitions opposing the relief prayed for.And accepting the arguments of government advocate (criminal side) A Saravanan and impleding petitioner’s counsel MS Senthil Kumar, the judge rejected the plea of the trio.
___________________________________வியாழக்கிழமை, 03 மார்ச் 2011
______________________________________
புதன்கிழமை, 09 மார்ச் 2011
_______________________________________________
மார்ச் 15 2011 தினத்தந்தி ____________________________________________
24/03/2011 DHINAMALAR
__________________________________
THE TIMES OF INDIA
Mar 24, 2011Depositor claims involvement of former IGP in Paazee forex
scam
COIMBATORE: In a sensational turn in the Paazee forex scam, a duped depositor has moved a city court seeking the implication of former inspector general of police in the multi-crore scandal.
In his petition before the special court for Tamil Nadu Protection of Interests of Depositors (TNPID) Act here, S Eeswaramurthy of Arachalur in Erode district alleged that an accused police inspector had confessed to the involvement of the inspector general in the scam
__________________________________________________
Dear Paazee Customers,
This association is formed for the purpose of all our Paazee depositor’s welfare who all deposited in Paazee to retrieve their hard earned money from Paazee Management through legal Procedure. Also we work to distribute the recovered money to members according to the priority fix by the Governing Body. Our main Goal is to safeguard the deposit amount and to return back to them safely to each and every Paazee investor without any disturbance. Let us join our hands together and work for the truth and success to lead a peaceful and fruitful life.

1.PRINT THE FORM FRONT AND BACK IN A SINGLE PAGE
2. FILL THE APPLICATION
3. TWO PASSPORT SIZE PHOTO
4. ID PROOF AND ADDRESS PROOF XEROX COPY
5. MEMBERSHIP FEE 50RS. (FIFTY RUPEES ONLY)
6. PLEASE SEND THE APPLICATION TO ABOVE ADDRESS ALONG WITH MEMBERSHIP FEE DD IN FAVOUR OF “PAAZEE DEPOSITOR’S WELFARE ASSOCIATION” PAYABLE AT KARAMADAI
7. OR Deposit Membership Fee in association's Bank account INDIAN BANK AC.NO 948593184
____________________________________
19/04/2011 JAYA TV FLASH NEWS
பாசி நிதி நிறுவனத்தின் வழக்கு பொருளாதார குற்ற பிரிவிலிருந்து சி பி ஐ மாற்றி உயர் நீதி மன்றம் உத்தரவு
____________________________________________
_
_______________________________________
20 April, 2011
ÙNÁÛ], H�.20-
48 B›W• ÚT¡P•, ¤.1,600 ÚLÖz TQ• ÚUÖNz h¼\oNÖyz¥ pef�·[ `TÖp' Œ‡Œ¿Y]• —RÖ] YZeÛL p.‘.I. «NÖWÛQeh J�TÛP†‰ ÙNÁÛ] IÚLÖŸy| E†RW«y|·[‰.
UeLÛ[ LYŸ‹‰
ÙNÁÛ] IÚLÖŸyz¥ SÖUeL¥ UÖYyP•, ÙYy|eLÖy|“ŠÛWo ÚNŸ‹R ÚL.ÚXÖLSÖRÁ RÖeL¥ ÙNšR UÄ«¥ i\�Ty| C£�TRÖY‰:-
`TÖp' GÁ\ Œ¿Y]†ÛR ÚL.ÚUÖLÁWÖÇ, ÚL.L‡WYÁ, H.LUXY¥¦ BfÚVÖŸ SP†‡ Y£fÁ\]Ÿ. A‹R Œ¿Y]†‡¥ ˜R§| ÙNš�•Tz UeL· TXÛW LY£• «R†‡¥ ÙNV¥TyP]Ÿ. G]ÚY C‹R Œ¿Y]†‡¥ SÖÁ ¤.45 XyN˜•, G]‰ h|•T E¿�‘]ŸL·, S�TŸL· BfÚVÖŸ ¤.1 ÚLÖzeh• A‡LUÖ] TQ†ÛR ÙPTÖpy ÙNšÚRÖ•.
‡£�”Ÿ-ÚLÖÛY
B]Ö¥ J�T‹R†‡ÁTz `TÖp' Œ¿Y]†RÖŸ ÙNV¥TPÖU¥, GjLÛ[ HUÖ¼½«yP]Ÿ. ARÁ‘\hRÖÁ AYŸL· 30 B›W• ˜R§yPÖŸL¸P• TQ• ÙT¼¿ ¤.800 ÚLÖz A[°eh HUÖ¼½�·[]Ÿ GÁT‰ ÙR¡V Y‹R‰.
C‰ÙRÖPŸTÖL A¸eL�TyP “LÖ¡Á Az�TÛP›¥ ‡£�”Ÿ U†‡V h¼\�‘¡° ÚTÖ§NÖŸ A‹R 3 ÚTŸ —‰• 2009-• B�| YZeh�T‡° ÙNšR]Ÿ. —�|• C‹R “LÖÛW ÚLÖÛY ÙTÖ£[ÖRÖW h¼\�‘¡° ÚTÖ§NÖŸ T‡° ÙNšR]Ÿ.
˜Á^Ö—Á W†‰
YZeh «NÖWÛQ›¥ C£eh•ÚTÖÚR IÚLÖŸyz¥ 3 ÚT£• ˜Á^Ö—Á ÙT¼\]Ÿ. JªÙYÖ£ YÖW˜• ¤.1.5 ÚLÖzÛV ÙPTÖpy ÙNšYRÖL AYŸL· A¸†R E¿‡›Á Az�TÛP›¥ ˜Á^Ö—Á A¸eL�TyP‰. B]Ö¥ E¿‡ A¸†RTz AYŸL· ÙNV¥TPÖRÛR A|†‰ ˜Á^Ö—Á W†‰ ÙNšV�TyP‰.
CÛR G‡Ÿ†‰ r�¢• ÚLÖŸyz¥ YZeh RÖeL¥ ÙNšR]Ÿ. B]Ö¥ AYŸL¸Á UÄÛY r�¢• ÚLÖŸy| H¼L U¿†‰«yP‰. E¿‡ A¸†RTz C‰YÛW HUÖ¼\�TyP Jy|ÙUÖ†R TQ†‡¥ G‹R ÙRÖÛLÛV�• AYŸL· ÙPTÖpy ÙNšV«¥ÛX.
3 ÙY¸SÖ|L·
˜Á^Ö—Á W†‰ ÙNšV�TyP ‘\h• AYŸLÛ[ C‰YÛW ÚTÖ§NÖŸ VÖ£• ÛL‰ ÙNšV°• C¥ÛX. R¼ÚTÖ‰ —�|• AYŸL· ˜Á^Ö—Á ÚLy| ÚLÖŸyÛP A„f�·[]Ÿ. C‹R ÚUÖNz 2009-• B�| L�|‘zeL�TyP‰.
`TÖp' Œ¿Y]• C‹‡VÖ«¥ 10 CPjL¸¨•, pjL�”Ÿ, T]ÖUÖ, ÛN�WÍ BfV SÖ|L¸¨• ÙNV¥Ty| Y£f\‰. `TÖp' Œ¿Y]†‡¼h¡V C‹‡VÖ«¥ E·[ Yjfe LQehLÛ[ ÚTÖ§NÖŸ ˜Pef]Ÿ. B]Ö¥ AYŸL· ˜Peh•ÚTÖ‰ A‡¦£‹R ÙRÖÛL ¤.6 XyN• Uy|ÚU. B]Ö¥ pjL�”Ÿ U¼¿• IÚWÖ�‘V SÖ|L¸¥ E·[ YjfL¸¥ ¤.350 ÚLÖzeh• ÚU¥ ÙPTÖpy ÙNšR]Ÿ.
˜µÛUVÖ] «NÖWÛQ
`TÖp' Œ¿Y]• EXL• ˜µY‰• ÙNV¥T|• Œ¿Y]UÖh•. G]ÚY ÚLÖÛY ÙTÖ£[ÖRÖW h¼\�‘¡° ÚTÖ§NÖÚWÖ, A¥X‰ ‡£�”Ÿ h¼\�‘¡° ÚTÖ§NÖÚWÖ A‹R Œ¿Y]†‰eh G‡WÖ] YZehLÛ[ ˜µÛUVÖL «NÖ¡eL ˜zVÖ‰.
G]ÚY C‹R YZehLÛ[ p.‘.I. ÚTÖ§NÖŸ «NÖWÛQeh J�TÛPeL ÚY�|•.
CªYÖ¿ A‡¥ i\�Ty| C£‹R‰.
UÄRÖW£eLÖL Yeg¥L· G•.GÍ.ÙN‹‡¥hUÖŸ, BŸ.AUŸˆ� BfÚVÖŸ B^WÖ]ÖŸL·.
p.‘.I. «NÖWÛQeh J�TÛP�“
C‰ÚTÖÁ\ UÄÛY `TÖp' Œ‡Œ¿Y]†RÖ¥ TÖ‡eL�TyÚPÖŸ SX NjL†‡Á NÖŸ‘¨• IÚLÖŸyz¥ UÄ RÖeL¥ ÙNšV�TyP‰. A‡¥, 48 B›W• ÚT¡P• ¤.1,600 ÚLÖzÛV `TÖp' Œ¿Y]†RÖŸ ÚUÖNz ÙNš‰«yP]Ÿ GÁ¿•, A‹R ÚUÖNz h½†R «NÖWÛQÛV p.‘.I. ÚTÖ§reh UÖ¼\ ÚY�|• GÁ¿• i\�Ty| C£‹R‰.
C‹R UÄeLÛ[ �‡T‡ p.z.ÙN¥Y• «NÖ¡†RÖŸ. `TÖp' Œ¿Y]• ÙRÖPŸTÖ] YZehLÛ[ p.‘.I. «NÖWÛQ ÙNšV ÚY�|•. Rh‡VÖ] A‡LÖ¡›P• «NÖWÛQ J�TÛPeL�TP ÚY�|•. C‹R «NÖWÛQÛV ˜Û\�Tz «NÖWÛQ ÙNšYR¼h p.‘.I.eh ÚRÛYVÖ] YN‡LÛ[ R–ZL AWr ÙNš‰ RWÚY�|• GÁ¿ �‡T‡ E†RW«yPÖŸ.

_______________________________________________________________
ஏப்ரல் 20,2011
சென்னை : திருப்பூரில் இயங்கி வந்த, "பாசி' நிறுவனத்தின் மீதான கோடிக்கணக்கான ரூபாய் மோசடி புகாரை, சி.பி.ஐ., விசாரிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாசி நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் நலச் சங்கம், பரமத்திவேலூர் தாலுகாவைச் சேர்ந்த லோகநாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார். இப்புகாரை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்றும், தகுதிவாய்ந்த அதிகாரியிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்றும், நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவிட்டார். விசாரணையை முறையாக நடத்த சி.பி.ஐ.,க்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் செய்து தரவும் உத்தரவிட்டார்.
ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: பாசி மார்க்கெட்டிங் கம்பெனி, பாசி பாரக்ஸ் டிரேடிங் எனும் பெயரில் நிறுவனங்கள் செயல்பட்டன. இதன் நிர்வாகிகளாக மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி இருந்தனர். அதிக வட்டி தருவதாக கூறி, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெறப்பட்டது. 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனங்களில் டிபாசிட் செய்தனர். 1,600 கோடி ரூபாய்க்கு டிபாசிட் பெற்றனர். வட்டி, அசல் பணத்தை திருப்பித் தராததால், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பரிசு சீட்டு மற்றும் பண சுழற்சி திட்டம் தொடர்பான சட்டத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நிர்வாகிகள் மூன்று பேரும் முன்ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர். நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. நிபந்தனைகள் நிறைவேற்றப்படாததால், முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்த மூன்று பேரையும் கைது செய்ய இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓராண்டாகியும் போலீசார் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் போலீசார் கை கோர்த்துள்ளனர். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
_______________________________________________________________
21 April, 2011
ÙNÁÛ], H�.21-‡£�”Ÿ TÖp Œ‡ Œ¿Y] ÚUÖNz YZeÛL, p.‘.I. ÚTÖ§NÖŸ «NÖ¡eL ÚY�|• GÁ¿ ÚS¼¿ ˜Á‡]• ÙNÁÛ] IÚLÖŸy| E†RW«yP‰. C‹R YZeÛL R¼ÚTÖ‰ p.‘.p.I.z ÚTÖ§NÖŸ «NÖ¡†‰ Y£f\ÖŸL·. ÚTÖ§NÖŸ —‰• C‹R YZef¥ h¼\• rU†R�TyP‰. CRÁ ÚT¡¥ ÚUÖLÁWÖÇ GÁ\ CÁÍÙTePÛW p.‘.p.I.z ÚTÖ§NÖŸ ÛL‰ ÙNšR]Ÿ.