போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கு சிபிஐக்கு விரைவில் மாறுகிறது
நாள் 5/5/2011
திருப்பூர் : பாசி நிதி நிறுவன பெண் அதிபரை கடத்தி, அவரிடம் இருந்து ஸீ2.95 கோடி பறித்ததாக டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. திருப்பூர், அவிநாசி சாலையில் செயல்பட்டு வந்த ‘பாசி போரெக்ஸ் டிரேடிங்‘ என்ற நிதி நிறுவனம், கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் முறையிட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோன்று, பாசி நிதி நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக போலீசார் மீதும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக திருப்பூர் டி.எஸ்.பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சண்முகையா, மோகன்ராஜ் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, 2009 டிசம்பர் 8ம் தேதி பாசி போரெக்ஸ் டிரேடிங் நிறுவன இயக்குனர் கமலவள்ளியை கடத்தி, ரூ.2.95 கோடி பணம் பறித்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜராகி நிதி நிறுவன இயக்குனர் கமலவள்ளி, நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
அதன்படி, இந்த வழக்கு, சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் மோகன்ராஜை, சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் சண்முகையா முன்ஜாமீன் பெற்றார். சில உயரதிகாரிகளிடமும் விசாரணை மேற் கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த சிபிசிஐடி டி.எஸ்.பி மலைச்சாமியிடம் கேட்டபோது, ‘‘பாசி நிதி நிறுவன மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீஸ் அதிகாரிகள் மீதான இந்த பணம் பறிப்பு வழக்கும் அதோடு தொடர்புடையது என்பதால், இந்த வழக்கையும் மாற்ற வேண்டும் என சி.பி.ஐ. கோரியது. அதன்படி இந்த வழக்கு மாற்றப்பட உள்ளது. இதுதொடர்பான ஆணை கிடைத்தவுடன் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும்’’ என்றனர்.
______________________________________________
07 05 2011
MAKKAL TV MARUPAKKAM
Dhinamalar
17.06.2011
17.06.2011
_____________________
15.07.2011
கோவை:"பாசி பாரக்ஸ்' நிதி நிறுவன பெண் இயக்குனரை கடத்தி, 2.95 கோடி ரூபாய் பறித்த வழக்கில், 11 மாதம் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி., ராஜேந்திரன், சி.பி.ஐ., சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டார்.திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது, பாசி பாரக்ஸ் நிதி நிறுவனம். இந்நிறுவனம் 500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்தனர். திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமின் பெற்றனர்.
இச்சூழலில், விசாரணை அதிகாரிகள் டி.எஸ்.பி., ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் தன்னிடமிருந்து 2.95 கோடி ரூபாய் பறித்து விட்டதாக, பாசி நிறுவன பெண் இயக்குனர் கமலவள்ளி சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் கொடுத்தார். தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜை, கடந்த ஆண்டு சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்; இன்ஸ்பெக்டர் சண்முகையா கோவை கோர்ட்டில் சரணடைந்தார். டி.எஸ்.பி., ராஜேந்திரன் மட்டும் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்த பாசி மோசடி வழக்கு, கடந்த மாதம் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, கோவை வந்த சி.பி.ஐ., சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், 11 மாதம் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி., ராஜேந்திரனை கைது செய்தனர். கோவை சி.பி.ஐ.,கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக ஐந்து நாள் கஸ்டடி கேட்டு மனுதாக்கல் செய்தனர். நீதிபதி ராமமூர்த்தி மனுவை விசாரித்து ஐந்து நாள் சி.பி.ஐ., காவலுக்கு அனுமதி அளித்தார்.இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவே, டி.எஸ்.பி.,ராஜேந்திரன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
__________________________________________

16.07.2011
The HinduPaazee investors happy
Defrauded investors of Tirupur-based Paazee Forex Trading Company have at last seen light at the end of the tunnel following the arrest of one of the agents of the company from among the 27 persons referred by them to various investigating agencies.
“The arrest of Senthil Kumar, who figured in our list of 27 agents/benamis of the company, along with the former DSP (Tirupur sub-division) Rajendran by CBI from Coimbatore on Thursday, has given us hope that the investors will finally get justice and their money back,” Paazee Nidhi Niruvanathal Bathikkapattore Nala Sangham president N. Nachimuthu told The Hindu .
It was on Mr Natchimuthu's petition that the Madras High Court ordered CBI investigation into the alleged fraud committed by the Paazee group of companies after the petitioners expressed dissatisfaction with the investigation by the local police, the Central Crime Branch and the Economic Offences Wing.
Mr. Rajendran was among the few other officials whom the investors hit at the most for helping the directors of Paazee wriggle out of the scam.
Interestingly, Mr Rajendran, during a press meet at Tirupur had even ruled out the scam altogether.
Disappointment
However, the investors were disappointed that another agent of the company whom the investors caught from a hideout near Madurai a few days ago and handed to the local police there was reportedly let off by the police.
“We have now given a complaint to the IG (South Zone) of the police regarding the incident and the official had promised to constitute a special team to nab the agent again,” Mr. Natchimuthu said adding that the agent, Palanisamy, who managed to “escape” was the main benami of the Paazee directors.
_______________________________
MAKKAL TV NEWS
_______________________
திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி நிறுவனம் பொது மக்கள் முதலீடு செய்த பணத்தை 600 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அதன் இயக்குநர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் பதுங்கியிருந்த பாசி நிறுவன இயக்குநர்கள் மோன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். அவர்களை கோவையில் நிதிமோசடிகளை விசாரிக்கும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.
___________________________________________________
_________________________________________
_________________________________
DINAMALAR 13.08.2011
________________________
13.08.2011
¤.1,600 ÚLÖz ÚUÖNz YZef¥ Œ‡ Œ¿Y] A‡TŸL· 3 ÚTŸ ÛL‰
ANÖ•, ÚULÖXVÖ UÖŒXjL¸¥ T‰jf C£‹RYŸLÛ[ p.‘.I. ‘z†R‰
ANÖ•, ÚULÖXVÖ UÖŒXjL¸¥ T‰jf C£‹RYŸLÛ[ p.‘.I. ‘z†R‰
ÚLÖÛY, BL.13-
¤.1,600 ÚLÖz ÚUÖNz ÙNšR YZef¥ pefV TÖp Œ‡ Œ¿Y] A‡TŸL· 3 ÚTÛW p.‘.I. ÚTÖ§NÖŸ 2 B�|Lºeh ‘\h ANÖ• RÛXSLŸ L°LÖ†‡ U¼¿• ÚULXÖVÖ UÖŒX†‡¥ ÛL‰ ÙNšR]Ÿ.
TÖp Œ‡ Œ¿Y] ÚUÖNz
‡£�”Ÿ TÖ�TÖ SL¡¥ LP‹R 2007-• B�| TÖp zÚWzj CÁe, TÖp UÖŸeÙLyzj ¦–ÙPy E·TP 7 Œ¿Y]jLÛ[ ARÁ A‡TŸL· L‡WYÁ (YV‰ 50), AYW‰ ULÁ ÚUÖLÁWÖÇ (37) BfÚVÖŸ ÙRÖPjf]ÖŸL·. TÖp Œ‡ Œ¿Y]†‡¥ ˜R§| ÙNš�• TQ†‡¼h A‡L ÙRÖÛL R£YRÖL i½VÛR ÙRÖPŸ‹‰ A‹R Œ¿Y]†‡¥ B›WeLQeLÖ] ÚTŸ A‡L A[«¥ ˜R§| ÙNšV† ÙRÖPjf]ÖŸL·.
C‹R ŒÛX›¥ LP‹R 2009-• B�| TÖp Œ‡ Œ¿Y]†‡¥ ÙPTÖpy ÙNšV�TyP ÙRÖÛLÛV ‡£�‘ RW«¥ÛX GÁ¿ TXŸ “LÖŸ i½]ÖŸL·. C‰h½†‰ ÚTÖ§p¥ “LÖŸ ÙNšV TyP‰. “LÖÛW ÙRÖPŸ‹‰ C‹R YZeÛL ‡£ ”Ÿ U†‡V h¼\ ‘¡° ÚTÖ§NÖŸ «NÖ¡†R]Ÿ. «NÖWÛQ›¥ TÖp Œ‡ Œ¿Y]†‡¥ R–ZL• Uy|U¥XÖU¥, C‹‡VÖ, ÙY¸SÖ|LÛ[ ÚNŸ‹R rUÖŸ 48 B›W• ÚTŸ B›W†‰ 600 ÚLÖz ¤TÖš YÛW ˜R§| ÙNš‡£‹R‰ ÙR¡VY‹R‰.
C‹R ÙULÖ ÚUÖNz›¥ TÖp Œ‡ Œ¿Y] A‡TŸL· L‡WYÁ AYW‰ ULÁ ÚUÖLÁWÖÇ U¼¿• TÖp Œ‡ Œ¿Y]†‡Á ÙNÁÛ] A¨YXL ÙTÖ¿ TÖ[£•, CVeh]£UÖ] LUXY·¸ BfÚVÖŸ ÚUÖNz ÙNšR‰ ÙR¡VY‹R‰. CYŸL· 3 ÚT£• C‹R Œ¿Y]†‡Á CVeh]ŸL· BYÖŸL·. AYŸL· —‰ ‡£ ”Ÿ U†‡V h¼\ ‘¡° ÚTÖ§NÖŸ YZeh T‡° ÙNš‰ «NÖWÛQ SP†‡]ÖŸL·.
3 ÚTŸ RÛXUÛ\°
CR¼fÛP›¥ TÖp Œ‡ Œ¿Y] A‡TŸL· 3 ÚT£• RÛXUÛ\YÖ]ÖŸL·.
‘Á]Ÿ TÖp Œ‡ Œ¿Y] ÚUÖNz YZeÛL p.‘.I. ÚTÖ§NÖ£eh UÖ¼½ ÙNÁÛ] IÚLÖŸy| E†RW«yP‰.
CRÁÚT¡¥ p.‘.I. ÚTÖ§NÖŸ YZeh «NÖWÛQÛV ÙRÖPjf]ÖŸL·.
ANÖ–¥ T‰jf›£‹RYŸ ÛL‰
CÛRÙRÖPŸ‹‰ ¤.1,600 ÚLÖz ÚUÖNz YZef¥ LP‹R 2 B |L[ÖL RÛXUÛ\YÖL ‡¡‹‰ Y£• TÖp Œ‡ Œ¿Y] A‡TŸL· L‡WYÁ, ÚUÖLÁWÖÇ, LUXY·¸ BfV 3 ÚTÛW ‘zeL p.‘.I. ˆ«W ÚR|R¥ ÚYyÛPÛV SP†‡V‰. CRÁ ™X• AYŸL· T‰jf›£eh• CP• p.‘.I. ÚTÖ§NÖ£eh ÙR¡VY‹R‰. ARÁÚT¡¥ p.‘.I. p\ “ TÛP›]Ÿ ANÖ• RÛXSLŸ L°LÖ†‡eh «ÛW‹‰ ÙNÁ\]Ÿ. Ajh J£ KyP¦¥ T‰jf›£‹R TÖp Œ‡ Œ¿Y] A‡TŸL¸¥ J£YWÖ] ÚUÖLÁWÖÛ^ ÚTÖ§NÖŸ ˜R¦¥ ÛL‰ ÙNšR]Ÿ. AYŸ ÙLÖ|†R RLY¦Á ÚT¡¥ L‡WYÄ•, LUXY·¸ • ÚULXÖVÖ UÖŒX• pW“tp›¥ E·[ J£ Rjh• «|‡›¥ T‰jf›£‹R‰ ÙR¡VY‹R‰. ARÁÚT¡¥ p.‘.I. R TÛP›]Ÿ pW“tp ÙNÁ¿ AYŸLÛ[ • ÛL‰ ÙNšR]Ÿ. ‘Á]Ÿ AYŸL· 3 ÚT£• Ajh·[ ÚLÖŸyz¥ B^ŸT|†R Ty| ÚLÖÛY ÙLÖ | YW TyP]Ÿ.
ÛL‰ ÙNšV TyPYŸLÛ[ p.‘.I. ÚTÖ§NÖŸ ÚLÖÛY J£jfÛQ‹R ÚLÖŸy| Y[ÖL†‡¥ E·[ R–²SÖ| ˜R§yPÖ[ŸL· SX TÖ‰LÖ“ NyP p\“ ‡UÁ\†‡¥ ÚS¼¿ UÖÛX B^ŸT|†‡]ÖŸL·. AÚTÖ‰ p.‘.I. ÚTÖ§NÖŸ RW‘¥ J£ UÄ RÖeL¥ ÙNšVTyP‰. A‹R UÄ«¥ TÖp Œ‡ Œ¿Y] ÚUÖNz ÙRÖPŸTÖL 3 ÚT¡P˜• «NÖWÛQ SP†R 7 SÖyL· AÄU‡ RW ÚY|• GÁ¿ h½‘y| C£‹R]Ÿ.
p.‘.I. LÖY¦¥ ÛY†‰ «NÖ¡eL AÄU‡
UÄÛY «NÖ¡†R ‡T‡ (ÙTÖ¿“) RjLWÖÇ, TÖp Œ‡ Œ¿Y] ÚUÖNz ÙRÖPŸTÖL ÛL‰ ÙNšV TyP L‡WYÁ, ÚUÖLÁWÖÇ, LUXY·¸ BfV 3 ÚTÛW• p.‘.I. LÖY¦¥ ÛY†‰ «NÖ¡eL 7 SÖyLºeh AÄU‡ A¸†‰ E†RW«yPÖŸ. ARÁÚT¡¥ AYŸL· 3 ÚTÛW• p.‘.I. ÚTÖ§NÖŸ É‘¥ H¼½ Ajf£‹‰ AÛZ†‰ ÙNÁ\]Ÿ.

Aug 13, 2011
COIMBATORE: After a massive nationwide hunt that lasted more than three months, sleuths ofCentral Bureau of Investigation (CBI) have arrested three absconding directors of a Tirupur-based finance firm, which allegedly duped over 48,000 depositors from 12 states including Delhi and Haryana, of 1600 crore, in one of the biggest financial frauds in the history of Tamil Nadu.
K Mohan Raj, managing director of Paazee Forex Trading Firm, was arrested from a hotel room at Guwahati on Thursday while company directors K Kathiravan and A Kamalavalli, who were staying at a resort at Chirapunjee, were arrested after summoning them to Guwahati on the same day. They were taken to Coimbatore and produced before a special court dealing with cases under Tamil Nadu Protection of Interest of Depositors (In Financial Establishments) Act 1997. The court allowed CBI to take them in custody for seven days for interrogation.
According to CBI sources, the sleuths seized a number of incriminating documents along with two laptops, 20 data cards, 21 cell phones, 30 SIM cards, 35 credit and debit cards and one desk top computer from the three persons. As CBI informed the court, the trading firm reportedly lured investors with a promise of 200% to 300% annual interest. The three had been evading arrest for the last three years.
In June this year, the Economic Offences Wing of the Tamil Nadu police handed over the three year old case to CBI. The hunt for them began in June last week with the CBI seizing their passports and alerting all airports in the country. Their bank accounts have also been frozen. As many as 48,000 people, including at least 1,000 from Mumbai,Delhi,Haryana,Uttar Pradesh,Madhya Pradesh and Chhattisgarh, have lodged complaints of cheating against the firm. The company took away deposits worth 1600 crore, CBI informed. As many 10232 complaints were received by the investigating agencies so far.
K Kathiravan (60), former reporter of a Tamil daily in Tirupur and his son, K Mohanraj (29),started the forex company in 2008. A Kamalavalli, a Chennai-based woman, too joined as a managing director of the company. With agents appointed all over Tamil Nadu, the company collected the huge sum from depositors in the state. The agents would get 15% commission on every deposit while 10% commission would go to the depositor. So, the depositor was lured with not just the astronomical interest but 10% commission too. For the first six months, most of the depositors got the promised interest of 300%. As the word spread and the deposits piled, payment of interests got delayed. Following complaints, the Tirupur district police registered a case against the directors of the firm in 2009.
However, they obtained anticipatory bail from the Madras high court with the assurance of returning the deposits.
After the Madras high court cancelled their anticipatory bail, the three accused moved a revision petition. The Supreme Court dismissed the bail petition on September 21, 2010. Following the court order, all the three managing directors of the firm went underground. The CBI team is now interrogating them at Government Circuit House at Race Course here.

___________________________________
Dinakaran 14.08.2011
Dinathandhi 14.08.2011
15.08.2011 MAKKAL TV
Dinathandhi 15.08.2011
Dinakaran 15.08.2011
__________________________
Dinamalar 15.08.2011
______________________
Malaimalar 15.08.2011
___________________________________
_________________________
16.08.2011 Dinamani
கோவை, ஆக. 15: பாசி நிதிநிறுவன மோசடி தொடர்பாக ஏஜென்ட்களிடம் விசாரணை நடத்த சிபிஐ ஆயத்தமாகி வருகிறது.÷திருப்பூரைச் சேர்ந்த கதிரவன், அவரது மகன் மோகன்ராஜ், சென்னையைச் சேர்ந்த கமலவள்ளி ஆகியோர் பாசி நிதிநிறுவனத்தை நடத்தினர். முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி தமிழகம் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 48 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் 2008-09ல் சுமார் ரூ. 1,600 கோடி திரட்டி மோசடி செய்தனர்.÷இதுதொடர்பான புகாரில் தலைமறைவாக இருந்த நிதிநிறுவன நிர்வாக இயக்குநர்களை அசாம், மேகாலயாவில் வைத்து சிபிஐ போலீஸôர் கைது செய்தனர். இம்மூவரையும் காவலில் எடுத்து சிபிஐ போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.÷இந்நிலையில் உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்காக மோகன்ராஜ், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், பாசி நிதிநிறுவனத்திற்கு முதலீட்டாளர்களை சேர்த்துவிட்ட ஏஜென்ட்களின் பட்டியலை சிபிஐ தயாரித்து வருகிறது. அடுத்தகட்டமாக ஏஜென்ட்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
______________________________________
Tamilmurasu 16.08.2011
Dinakaran 17.08.2011
_________________________________
Malaimalar 17.08.2011
________________________________
Dinamalar 18.08.2011
Dinathandhi 18.08.2011
18_08_2011_TAMILMURASU
_________________________
18_08_2011_MALAIMALAR.______________________________
Dinakaran 19.08.2011
_____________________
19_08_2011_TAMILMURASU
_______________________________
19_08_2011_MALAIMALAR______________________
20_08_2011_ DHINAKARAN_______________________________
20 08 2011 Thinathandhi___________________
20_08_2011_DHINAMALAR________________________
Aug 20, 2011

2 Paazee directors in CBI custody 5 more days
_________________________
20_08_2011_TAMILMURASU
_______________________________
20_08_2011_MALAIMALAR
____________________
21.08.2011 Kumudham Reporter
PAGE NO -53 &54
___________________
21 08 2011 Dhinathandhi ______________________
21_08_2011_DHINAMALAR__________________________
21_08_2011_MALAIMALAR. _______________________
21_08_2011_TAMILMURASU
_______________________________
22_08_2011_ DHINAKARAN ____________________
22_08_2011_TAMILMURASU
__________________________
23_08_2011_ DHINAKARAN
______________________________
23_08_2011_DHINAMALAR_______________
23_08_2011_TAMILMURASU
___________________________________
24_08_2011_ DHINAKARAN
_____________________________
___________________
24_08_2011_MALAIMALAR.
_____________________________
24_08_2011_TAMILMURASU
_____________________________
24_08_2011_TAMILMURASU.
_____________________
25_08_2011_ DHINAKARAN
_______________________
25 08 2011 Dhinathandhi
_____________________
26_08_2011_MALAIMALAR.
__________________________
____________________________
_______________________
27_08_2011_ DHINAKARAN
______________________
27 08 11 DHINAMALAR

25 08 2011 Dhinathandhi26_08_2011_MALAIMALAR.
__________________________
____________________________
_______________________
27_08_2011_ DHINAKARAN
______________________
27 08 11 DHINAMALAR
________________________